Thathu varuda panjam #shorts தாது வருடப் பஞ்சம்
PaangarKoottam - பாங்கர் கூட்டம் #paangarkoottam0:542023
1876-78 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகிய சென்னை மாகாணத்தைக் கடும் பஞ்சம் பீடித்தது. இப்பஞ்சம் 1876-78 இன் பெரும் பஞ்சம், தென்னிந்தியப் பெரும் பஞ்சம், 1876-78, சென்னை மாகாணப் பஞ்சம், 1877, தாது வருடப் பஞ்சம் என்று பலவாறு அழைக்கப்படுகிறது.
Landed here from a link? Roll your own.
🎲 Roll the DicePlayed through the official embedded player. Watch on YouTube.